Wednesday, January 26, 2005

பல்லவியும் சரணமும் - 14

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. எழில் வானமெங்கும் பல வண்ண மேகம், அழகான வீணை ...
2. நான் அந்த கிள்ளை போல மாற வேண்டும், வானத்தில் வட்டமிட்டுப் ...
3. நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற ...
4. பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் ...
5. பொன்னான உலகென்று பெயரும் வைத்தான், இந்த பூமி ...
6. என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணை திறக்கவில்லை...
7. சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை ...
8. அங்கம் ஒரு தங்கக்குடம், அழகினில் மங்கை ஒரு கங்கை நதி ...
9. தாத்தா தானே பார்வை கொஞ்சம் குறைவாய் இருந்தால் என்ன ...
10. மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

3 மறுமொழிகள்:

Boston Bala said...

10. அன்னக்கிளி உன்னைத் தேடுதே
5. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

பினாத்தல் சுரேஷ் said...

1. எழில் வானமெங்கும் பல வண்ண மேகம், அழகான வீணை ... - Kadavul ninaithaan mananaal koduththaan..
2. நான் அந்த கிள்ளை போல மாற வேண்டும், வானத்தில் வட்டமிட்டுப் - Malayalak karaiyoram thamizh paadum kuruvi.

யோசிப்பவர் said...

7. Ore Oru Urilee, Ore Oru Raja.
Ore Oru Rajavukku, Onpathu PiLLai.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails